Your Ad Here

tamanna still

kandien kadhalai songs download

Monday, September 14, 2009


பரத் தமன்னா நடிப்பில் மோசர் பேர் தயாரித்த கண்டேன் காதலை படத்தின் வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இத்தகவலை மோசர் பேர் நிறுவன திரைப்படப் பிரிவின் தலைமை செயல் அலுவலர் ஜி தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை சில தினங்களுக்கு முன் சன் பிக்ஸர்ஸ் குழுவினர் பார்த்ததாகவும், படம் அவர்களுக்கு வெகுவாகப் பிடித்துவிட்டதால் தாங்களே வாங்கிக் கொள்வதாகவும் கூறிவிட்டார்களாம்.

படத்தை தங்கள் வசதிக் கேற்ப சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்றும், இனி தங்களின் அடுத்த படமான 'அவள் பெயர் தமிழரசி'யில் கவனம் செலுத்தப்போவதாகவும் தனஞ்செயன் தனது பத்திரிகைக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கண்டேன் காதலை, ஜெயம் கொண்டான் படம் மூலம் அறிமுகமான ஆர் கண்ணன் இயக்கியுள்ளார். பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை வித்யாசாகர்.

ஜப் வி மெட் எனும் இந்திப் படத்தின் தழுவல்தான் இந்த 'கண்டேன் காதலை' படம்.
you want aadhavan film? pleas sent name,address,tel no
from akram132@gmail.com

Sunday, September 13, 2009


ஒல்லியாக இருந்த தமன்னா, கொஞ்சம் குண்டாக வேண்டும் என்பதற்காக நாள்தோறும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்

Friday, September 4, 2009

தமன்னா காட்டில் அடை மழை


போகிற போக்கைப் பார்த்தால் தமன்னா இல்லாத படமே இருக்காது போலிருக்கிறது. ‘அயன்’ வெற்றிக்குப் பிறகு தமன்னா முற்றிலும் பிஸியாகிவிட்டார்.
கைவசம் ஏராளமான படங்கள். வந்தவரைக்கும் லாபம் என்று வாங்கி கொண்டு கல்லாப் பெட்டியை நிறைக்கும் தமன்னா ‘கண்டேன் காதலை’ படத்தை வெற்றிகரமாக நடித்து முடித்து விட்டார். இப்போது தெலுங்கில் இருந்து தமிழுஙக்கு ரீமேக்காகும் ‘ஹேப்பி டேஸ்’ படத்தின் தமிழ் ரீமேக் ‘இனிது இனிது’ படத்தில் கதாநாயகியும் இவர்தான். இவர் நடிப்பில் ‘பையா’ ரிலீசுக்குக் காத்திருக்கிறது.
அடுத்து ஜெயம் ரவியுடன் ‘தில்லாலங்கடி’யில் நடிக்கிறார். தெலுங்குப் படங்களிலும் நடித்து வரும் தமன்னா, விஜய் நடிப்பில் எஸ்.பி. ராஜ் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் அடுத்து நடிக்கப் போகிறார்.

கால்ஷீட் சொதப்பாம இருந்தா சரி...
Tamanna online © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates